தமிழகத்தில் மெல்லமெல்ல தாமரை மலர்ந்துவருகிறது

தமிழகத்தில் தாமரை வேகமாக வளர்ந்துவருவதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரை அருகே ஒத்தக்கடையில் பாஜக மகளிர் அணிசார்பில், தமிழ் மகள் தாமரை மாநாடு நடைபெற்று வருகின்றது. அதில் கலந்துகொண்டு பேசிய பொன். ராதாகிருஷ்ணன், “இந்தியாவில் 4 கோடி குடும்பங்களுக்கு இலவச எரி வாயு இதுவரை வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீடுவழங்கும் திட்டத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

7 கோடியே 50 லட்சம் கழிவறைகளை கட்டிக்கொடுத்து பெண்களின் கவலைகளை போக்கியவர் மோடி. காங்கிரஸ் ஆட்சியில் 6 கோடியாக இருந்த கழிவறை, பாஜகவின் 4 ஆண்டு ஆட்சிகாலத்தில் 7 கோடியாக மாறியுள்ளது. தமிழகத்தில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமையவேண்டும் என்பதை இந்தகூட்டமே எடுத்து காட்டுகின்றது. தமிழகத்தில் மெல்லமெல்ல தாமரை மலர்ந்துவருகிறது.

பிரதமர் மோடி பெண்களுக்கு பலதிட்டங்களை வழங்கியுள்ளார். இந்த நாடு பெண்களை போற்றும் விதமாக பெண்களை கடவுளாக வழிபடுகின்றோம். பெண்குழந்தை பெற்றோம் என்றால் பலசிரமம் என கருதிய நிலையில், 114 மாவட்டங்களில் தற்போது பெண்குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளது.

பெண் குழந்தைகளின் கல்வி நிலையங்களில் கழிவறை அமைக்க முக்கியத்தும் அளித்தவர் மோடி. பெண்குழந்தைகளின் திறன் வளர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் நடைபெறும் கழகங்களின் ஆட்சியில் தலைகீழாக நின்றாலும் மதுகடைகள் மூடப்படாது. பிரதமர் மோடியின் ஆட்சியில் மட்டுமே, தமிழகத்தில் அனைத்து மதுகடைகள் மூடப்படும்” என கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...