கங்கைநதி மார்ச் 2020-ல் முழுமையாக சுத்தமாகும்

கங்கைநதி மார்ச் 2020-ல் முழுமையாக சுத்தமாகும் என்று மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின்கட்கரி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி யொன்றில் பேசிய கட்கரி, ''நமாமி கங்கை திட்டத்தின்கீழ் செயல்படும் 221 திட்டங்களும் முடிவடையும் தறுவாயில் உள்ளன. இதன் மதிப்பு சுமார் ரூ.22,238 கோடி ஆகும்.

வேலை நடைபெறும் வேகத்தை பொறுத்து, மார்ச் 2020-ல் கங்கைநதி முழுமையாக சுத்தமாகும். இது கடினமான காரியம் தான். ஆனாலும் இதை செய்து முடிப்போம்.கங்கைநதி மட்டுமல்லாது கிளை நதிகளையும் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

நமாமி கங்கா இலக்கின்கீழ் செயல்படும் 221திட்டங்களில் 191 திட்டங்கள் உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம், பிஹார் மற்றும் ஜார்க்கண்ட் பகுதிகளில் அதிகப்படியான மாசுக்குக் காரணமாக இருக்கும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், கிராமப்புற சுத்திகரிப்பைக் கையாளும் விதமாக அமைக்கப் பட்டுள்ளன'' என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...