Greetings on the auspicious occasion of Ganesh Chaturthi.
सभी देशवासियों को गणेश चतुर्थी के पावन पर्व की शुभकामनाएं। pic.twitter.com/UupNvwOpMf
— Narendra Modi (@narendramodi) September 13, 2018
இந்துக்களின் கடவுளான விநாயகர் பிறந்த நாளை, விநாயகர் சதுர்த்தி என்றபெயரில் இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப் படுகிறது. இவ்விழாவை, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தனதுவாழ்த்தை அப்பதிவில் தெரிவித்துள்ளார்.
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
Leave a Reply
You must be logged in to post a comment.