இந்தியாவில் மிகபிரமாண்டமான தேசியகொடி ஒன்று ராஜஸ்தானில் தயாரிக்கபட்டுள்ளது. இந்ததேசியக்கொடி 48 அடி அகலமும் 72 அடி நீளமும் உடையது . 3 ஆண்டுகளுக்கு முன்பே இந்தகொடி தயாரிக்கபட்டது. ஆனால் தேசியகொடியை பகல்- இரவு என 24மணி நேரமும் பறக்கவிட தடை இருந்தது.
இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது . இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தேசியகொடியை பகல், இரவு என எப்போது
வேண்டுமானாலும் பறக்க விடலாம் என தீர்ப்பளித்தது. இதைதொடந்து மத்திய உள்துறையும் இந்தபிரமாண்ட தேசியகொடியை இரவு, பகல் என எப்போதும் பறக்கவிடலாம் என அனுமதி தந்தது .
இந்தநிலையில் ராஜஸ்தா னின் தலைநகர் ஜெய்ப்பூரில் அந்தபிரமாண்ட தேசியகொடி பறக்க விடபட்டது. அங்குள்ள சென்டிரல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள அந்தகொடியை ராஜஸ்தான் முதல்_மந்திரி அசோக்கெலாட் ஏற்றி வைத்தார். 100 அடி உயரம உடைய கம்பத்தில் அந்த_பிரமாண்ட தேசியகொடி பறக்க விடப்பட்டது. இரவில் அந்த தேசியகொடி பறப்பதை கண்டு ரசிக்கும்_வகையில் மின்னொளி வசதி செய்யபட்டுள்ளது.
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.