உக்ரைன் வான்வழி முற்றிலுமாக மூடப்பட்டுள்ள நிலையில் , இந்தியர்கள் மட்டும் எப்படி மீட்கப்பட்டு தாயகம் திரும்பிகொண்டு உள்ளனர் என்று யோசிச்சீங்களா… ?*
*அதுவும் அமெரிக்கா போன்ற நாடுகளே தங்கள்பிரஜைகள் இருந்தால் மீட்பது கடினம் என்று சொல்லிய போது ,அப்படியே இருந்தாலும் மிக செலவாகும் என்று சொல்லியுள்ள நிலையில் ..*
*பிரச்சனை ஆரம்பிக்கறது என்று தெரிந்ததுமே உக்ரைன் தலைநகர் Kyiv உள்ள நம்ம தூதரகம் இந்திய பிரஜைகளுக்கு கொடுத்த நோட்டீஸ்பாருங்க ..*
*தாக்குதல் ஆரம்பித்ததும் உக்ரெயின் வான்வழி மூடப்பட்டதும் , இந்திய வெளியுறவு துறை மிகதுரிதமாக அதன் அண்டைநாடுகளான போலந்து ,ஹங்கேரி , ருமேனியா போன்றவற்றை தொடர்புகொண்டு அவர்கள் நாடுகளின்* *உக்ரைன் எல்லைகளை இந்தியர்கள் எந்த வித சிரமும் இல்லாமல் கடக்க வழிவகை செய்து கொடுத்தது , அதுவும் ஒரே நாளில் ..*
*நமது வெளியுறவுத்துறை அமைச்சரின் டிவீட்களை பாருங்க புரியும் , இதையும் இங்கே உள்ள சில அறிவாளிகள் நக்கல் அடித்தார்கள் , இவர் என்ன டீவீட்டில் எல்லோரையும் மீட்டு கொண்டு இருக்கறாருனு ..*
*ரஷ்யா அதிபர் புட்டினிடம் நேரிடையாகபேசிய நம் பிரதமர் ,அங்க உள்ள நம் நாட்டவரின் நிலைமையை பற்றியும் அவர்களின் பாதுகாப்புபற்றியும் பேசி உள்ளார் ..புட்டினும் அதற்கு உறுதி அளித்ததாக தெரிகிறது ..*
*ஐரோப்பிய மக்களே எல்லைதாண்ட சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நிலையில்..*
*இந்திய தேசியகொடி கட்டிய பஸ்களில் மிக பத்திரமாக உக்ரைன் எல்லை தாண்டி வந்தார்கள் நம் மாணவர்கள்* .
*அங்கே முகாம்களில் இருந்து தற்போது நம்நாட்டு விமானங்கள் மூலம் தாயகம் திரும்பி கொண்டு இருக்கிறார்கள் .*.
*அத்தனைக்கும் முழுகாரணம் நம் நாட்டின் தற்போதுள்ள வெளியுறவு கொள்கை ..*
*பிரதமர் மோடிஜி மேற்கொண்ட வெளிநாட்டு தொடர்பயணங்கள் ..*
*இந்தியா என்றவுடன் மற்ற நாட்டவருக்கு வரும்மரியாதை..*
*அவரின் அந்த பயணங்களைதான் இங்கே நக்கல் அடித்த ஒரு முட்டாள் கூட்டம்.*.
*தற்போது பிறநாடுகளில் சில இந்தியாவின் உதவியை நாடிஉள்ளன..*
*இதெல்லாம் என்ன என்று புரிவதற்குகூட இங்கே உள்ள சில கொத்தடிமைகளுக்கு ஒரு ஆயுள் பத்தாது*
*அப்புறம் தானே நம் பிரதமர் “மோடி” என்ற மாமனிதரின் அருமை புரிவதற்கு ..!*
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |