அண்டை நாடான பாகிஸ்தான், ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு துணை நிற்கிறது. காங்கிரஸ் கட்சிக்கும், பாகிஸ்தான் தலைவர்களுக்கும் பிரதமர் மோடியை அரசியலில் இருந்து அகற்றவேண்டும் என்பதே ஒரே குறிக்கோள்.
. நாட்டின் பிரதமராக ராகுல் காந்தி வர வேண்டும் என பாகிஸ்தான் மட்டுமல்லாது ஊழலையும், வாரிசு அரசியலையும் ஆதரிப்பவர்களும் விரும்புகின்றனர். இது ஒருபோதும் நடக்காது . ஏழை மக்கள், பிரதமர் மோடியின் பின்னால் இருகிறார்கள் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என விரும்புகிறார்கள்
பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா,
You must be logged in to post a comment.
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
2demerit