இதுவரை இந்தியாவை ஆட்சிசெய்த அரசுகளில் மன்மோகன் அரசு ஊழல் மிகுந்ததாக இருப்பதாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி தெரிவித்தார் .
அத்வானி பெங்களூருவில் பேசுகையில், இந்தியாவை ஆட்சிசெய்த அரசாங்கங்களில் மன்மோகன் சிங் அரசு ஊழல் மிகுந்ததாக இருக்கிறது
. இந்திய_ஜனநாயகம் கடந்த 2006ம் ஆண்டு கொல்லப்பட்டுவிட்டது. 2ஜி ஊழல் மிகபெரிய ஊழல். ஆனால் ஒட்டுக்கு_பணம் கொடுத்த விவகாரம் 2ஜியைவிட பெரியதாக இருக்கிறது . இதனை வெளிக்கொண்டு_வந்த பாரதிய ஜனதா எம்.பி.க்கள் சிறையில் இருக்கின்றனர் . அவர்கள் காப்பற்றபட வேண்டும் என்று கூறினார்.
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.