காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி சுவிஸ் வங்கியில் கருப்புபணம் வைத்து உள்ளதாக கூறி வழக்கறிஞர் மனோகர்லால் சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல்செய்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது,
சுவிஸ் நாட்டில் ஒருவங்கி கணக்கில் ஆயிரகணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்யபட்டுள்ளது. இந்தவங்கி கணக்கு சோனியா மற்றும் ராகுலுக்கு சொந்தமானது எனும் சந்தேகம் இருக்கிறது . இந்தகணக்கு மீது இவர்கள்_இருவரும் இதுவரை உரிமை கோரவில்லை இருப்பினும் இந்தசொத்துக்கள் இவர்களுக்கு சொந்தமானதாக இருக்க_வேண்டும்.
கடந்ததேர்தலின் போது தேர்தல் ஆணையத்திடம் தாக்கல்செய்த உறுதிமொழி பத்திரத்தில், இந்தவிபரத்தை இருவரும் மறைத்துவிட்டனர். எனவே, சுவிஸ்_வங்கியில் இருக்கும் சம்பந்தப்பட்ட கணக்கு_விபரங்களை பெற மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும். அந்தகணக்கில் இருக்கும் பணத்தை இந்தியவங்கிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.