எங்களிடம் பெட்ரோலுக்கான செஸ் வரி வசூல் செய்யும் மத்திய அரசு தமிழகத்திற்கு ஒன்று செய்யவில்லை என்று கூறும் நண்பர்களுக்கு!👇
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு இதுவரை தமிழகத்தில் ரூபாய் 27846 கோடிக்கு சாலைகள் அமைத்து கொடுத்துள்ளது
ரூபாய் 91570 கோடிக்கு பாரத்மாலா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு சாலைகள் அமைக்க அனுமதி வழங்கபட்டுள்ளது!
ரூபாய் 39863 கோடி ரூபாய் பணம் விடுவிக்க பட்டுள்ளது!
ரூபாய் 47589 கோடி ரூபாய்க்கான பணிகள் நடைபெற்றுகொண்டு இருக்கிறது!
இதில் சிறப்பு என்னவென்றால் தமிழகத்தில் பெட்ரோல்டீசல் மூலம் மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாயை விட தமிழகசாலை பணிக்காக மத்திய அரசு செலவிட்ட தொகை அதிகம்!
வாழ்க மோடி அரசு!
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |