மத்திய அரசின் செயல் பாடுகள் காரணமாக சட்ட சபை தேர்தலில் தோல்வி ஏற்பட வில்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
5 மாநில சட்ட சபை தேர்தலில், ராஜஸ்தான், சட்டீஸ்கரில் காங்கிரசும், தெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சியும், மிசோரமில் எம்என்எப் கூட்டணியும் வெற்றிபெற்றுள்ளன. ம.பி.,யில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பார்லிமென்ட் கூட்டத்தில் பங்கேற்கவந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்கிடம், மத்திய அரசின் செயல் பாடுகள் காரணமாக சட்ட சபை தேர்தலில் தோல்வி ஏற்பட்டதா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்தகருத்தை நிராகரித்த ராஜ்நாத், மாநில அரசுகளின் செயல்பாடுகள் அடிப்படையில்தான் சட்ட சபை தேர்தல்கள் நடந்தன. தெலுங்கானாவில் காங்கிரஸ் தலைமையிலான மகாகூட்டணி தோல்வி அடைந்துள்ளது. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றார்.
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.