‘வரும் 2026ம் ஆண்டுக்குள் நாட்டில் இடதுசாரி பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும்,’ என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
மாவோயிஸ்ட்கள் பாதிப்புள்ள மாநில முதல்வர்கள் மற்றும் மூத்த ஆதிகாரிகளுடன் இன்று நடந்த முக்கிய கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
மேம்பட்ட பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக, கடந்த லோக்சபா தேர்தலில், மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதியில், 70 சதவீதம் வரை அதிக வாக்காளர்கள் ஓட்டுபோட்டுள்ளனர். முன்னதாக இப்பகுதிகளில் பூஜ்ஜிய வாக்குப்பதிவுதான் இருந்தது. முன்னர், பாதுகாப்புப் படைகள், தற்காப்பு நடவடிக்கை மட்டுமே மேற்கொண்டு வந்தனர். இப்போது தாக்குதல் நடவடிக்கைகளை, மேற்கொண்டு வருகின்றனர்.
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |