அத்வானிக்கும் எனக்கும் இடையே, எந்த விதமோதலும் இல்லை. மீடியாக்கள் தான் இதை போன்ற செய்திகளை_வெளியிடுகின்றன. காங்கிரஸ்சின் கைபாவையாக செயல்படும் மீடியா அதிபர்கள், இதை போன்ற பரபரப்பை ஏற்படுத்தும் செய்திகளை வெளியிடசெய்கின்றனர்
வாபியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், எனக்கும், அத்வானிக்கும்
இடையே காலியாகயிருந்த ஒரு நாற்காலியை படம்பிடித்து போட்டு, எங்களுக்கிடையே மோதல் இருப்பதாக செய்திகள் வெளியிடபட்டுள்ளன.
அந்த_நாற்காலி, மாநில பாரதிய ஜனதா தலைவர் அமர்ந்து இருந்த நாற்காலி. அவர், மைக் முன் பேசிகொண்டிருந்ததால், அவர் அமர்ந்திருந்த நாற்காலி_காலியாக இருந்தது. சர்ச்சையைகிளப்பவே மீடியாக்கள் விரும்புகின்றன. பத்திரிகைகளில், “டிவி_க்களின் தலைப்புசெய்தியாக நான் இடம்பெறவில்லை என்றாலும், மக்களின் இதயத்தில் இடம்பிடித்துள்ளேன் என்றார்.
{qtube vid:=E_uam3zNMXc}
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.