இவரது பெயர் ராவுல் வின்சி! இது இத்தாலிய கிருஷ்தவ பெயர்! இங்கே இருக்கும் ஊடகங்கள் இவர்களின் வாயில் நுழையும் வகையில் ராகுல் என்று சொல்கிறார்களா? அல்லது பெரஸ்கான் என்னும் இஸ்லாமிய பெயரை பெரஸ் காந்தி என மாற்றி மக்களை திசைதிருப்பியதைப்போல இதுவும் ஒரு சதியா என்பதற்கு நாம் பதில் கான்பது அரிது!
இவருடைய பெயரை ராவுல் வின்சி என்றுதான் இத்தாலியில் இவரது அம்மா இத்தாலிக்காரரான எட்விகி அந்தோனியா அல்பினா மையினோ என்னும் சோனியா பதிவு செய்துள்ளார்!
இவருடைய தாயாரான இத்தாலிக்காரர் நேருவின் பேரனான இந்திராவின் மகனை காதலித்து குடும்பத்தை பகைத்துக்கொண்டு திருமணம் செய்துக்கொண்டார்கள்!
இவருடைய பிறப்பு பதிவை இத்தாலியில்தான் இவரின் அம்மா செய்தார் என்பதே இவர்களின் தேசத்துரோகத்திற்கு அடிப்படையாக உள்ளது!
2007 ல் பிரான்சிலிருந்து ரபேல் விமானம் வாங்க தீர்மானிக்கப்பட்டு பேச்சுவார்த்தை துவங்கியது!
அப்போதைய மன்மோகன்சிங் அரசை இந்த ராவுல் வின்சியும் இவர் அம்மாவும்தான் இயக்கி வந்தார்கள்!
இவரது தந்தையான ராஜீவ் பிரதமராக இருந்தபோது, ஸ்வீடன் நாட்டிலிருந்து 1437 கோடி ரூபாய்க்கு 400 போபர்ஸ் விமானங்களை வாங்க திட்டமிட்டு செயல்படுத்தியபோது, 64 கோடி ரூபாயை இவரின் தந்தையும் தாயும் இவரின் தாத்தா உறவும், இவர் அம்மாவுக்கு மாமா உறவுமான இத்தாலிக்காரர் ஒட்ரோவிய குட்ரோச்சி என்பவரை ஏஜெண்டாக வைத்து 64 கோடி ரூபாயை லங்சமாக பெற்றுக் கொண்டனர்!
இந்த தகவலை ஸ்வீடன் ரேடியோ ஒலிபரப்பியது! எனவே இந்திய அரசு விசாரணை செய்ததில் குற்றம் நிரூபிக்கப்பட்டது! இவர்களின் உறவினரான இத்தாலிக்காரர் ஒட்ரோவிய குட்ரோச்சியின் வங்கிக் கணக்கில் அந்தபனம் வரவு வைக்கப்பட்டு கைமாறப்பட்டது தெரியவந்தது!
ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அந்த இத்தாலிக்காரரை தப்பவிட்டார்கள்! இப்போது அவர் இறந்தும்விட்டார்!
மன்மோகன் ஆட்சிகாலத்தில் இத்தாலியின் அகஸ்டா வெஸ்லாண்ட் நிறுவனத்திலிருந்து 36000 கோடி ரூபாயில் 36 கெலிகாப்டர் வாங்க முடிவு மேற்கொண்டதில், இவர் 360 கோடியை லஞ்சமாக பெற்றதாக புகார் வந்ததை அடுத்து அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது!
இதே மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் 2007 ல் பிரான்ஸ் நாட்டிலிருந்து ரபேல் போர் விமானங்களை வாங்க பேச்சு துவக்கப்பட்டது! 2014 ல் மோடி ஆட்சிக்கு வரும்வரை பேச்சு முடியவில்லை! மோடி வந்து ஏன் முட்டுக்கட்டை என்று பிரான்சின் டசால் நிறுவனத்திடம் கேட்டார்! அவர்கள் ராவுல் வென்சி தரப்பிலிருந்து 20 விழுக்காடுகள் லஞ்சம் கேட்கப்படுவதாகவும், டசால் நிறுவனம் 10 விழுக்காடு பணத்தை தர ஒப்புக்கொண்டதாகவும், ராவுல் வின்சி அதை ஏற்காத்தாலே, பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததாகவும் சொல்லப்பட்டது!
ஆச்சரியமும் கோபமும் அடைந்த மோடி எங்களுக்கு எவ்வித லஞ்சமோ கமிஷனோ வேண்டாம் அப்படி என்றால் என்ன விலைக்கு தருவீர்கள் என்று கேட்டார்!
அந்த நிறுவனம் எதுவும் உங்களுக்கு தரவேண்டியது இல்லை என்றால் 9 விழுக்காடுகள் விலையை குறத்து தருகிறோம் என்றார்கள்!
இப்போது ரபேல் விமானத்தை அவர்கள் இதர நாடுகளுக்கு விற்கும் விலையில் 9 சதவிகிதத்தை குறைத்துதான் வாங்கப்படுகிறது!
ஆனால், அதில் இணைக்கப்படும் ஆயுதங்கள் ரகசியமானவை! அவற்றின் விவரத்தை வெளியிடக்கூடாது என பிரான்ஸ் அரசிடம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது!
இப்போது ராவுல்வின்சி அதில் என்னென்ன இணைப்புகள் உள்ளன அதன் விலை பட்டியல் என்ன? என்பதை சொல்லுங்கள்! என்று வற்புறுத்துகிறார்! நீங்கள் வாங்கியிருப்பது விலை அதிகம்! எனவே பட்டியலை கொடுங்கள் என்கிறார் இத்தாலி நாட்டுக்காரர்!
ஏற்கெனவே சைன தூதரை ரகசியமாக சந்தித்தவர் இந்த வின்சி! அந்த விலை பட்டியலை வெளியிட்டால் ரகசிய ஒப்பந்தத்திற்கே பொருளின்றி போய்விடும்! அது ரகசியம் என்று சொன்னால் கேட்காமல், வழக்கு தொடுத்தார்கள் காங்கிரஸ் காரர்கள்!
நீதிபதிகள் எங்களிடம் சீலிட்ட உறையில் உங்களால் தரமுடிந்த விவரத்தை தாருங்கள் என கேட்டனர்! தரப்பட்டது!
இந்த ஒப்பந்தம் சரியானது! ரகசிய விவரங்களையெல்லாம் வெளியில் சொல்லக்கூடாது என அரசு சொல்வது சரியே என நீதிபதிகள் தீர்ப்பு கொடுத்தார்கள்!
எனினும் இவர்கள் வாங்க இருந்த 20 சதவிகித லஞ்சத்தை வாங்க முடியாமல் செய்துவிட்டதாலும், பட்டியலை வெளியிடச் செய்து அத காரணமாக நம் எதிரி நாடுகளிடமிருந்து ராவுல் வின்சி அடைய இருந்த லாபத்தை தடுத்து விட்டதாலும் கோபத்தில் இருக்கிறார் ராவுல் வின்சி!
– குமரிகிருஷ்ணன்
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.