தங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பாபாரின் வாரிசு

நான் தான் பாபாரின் வம்சாவளி வாரிசு. ராமர் கோயிலை இடித்துவிட்டு மசூதியை கட்டியவர் பாபர்… எனவே ராம ஜென்ம பூமியில் உள்ள இடத்தை பாபாரின் நேரடி வம்சாவளி வாரிசு இளவரசர் ஹபூபதீன் துசி என்பதால் அந்த இடத்தை என்னிடம் உச்சநீதிமன்றம் ஒப்படைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளார்…

என்னிடம் ஒப்படைத்த பின்னர், தங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்கட்டி இந்துக்களிடம் ஒப்படைத்து விடுகிறேன் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் முகலாய அரசின் கடைசி மன்னரான பகதூர்ஷா ஜாபர் வாரிசு ஹபூபதீன் துசி

ராமர் கோயில் இடித்து தான் மசூதி கட்டப்பட்டுள்ளது. எனவே இந்தஇடத்தை என்னிடம் ஒப்படைத்தால்… இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்புதரும் வகையில் அவர்களிடமே ஒப்படைத்து விடுகிறேன் என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்…

ஏற்கனவே மூன்று முறை அயோத்தி சென்று அங்குள்ள ராமர் கோயிலில்  ஸ்ரீ ராமனை வழிபாடு செய்துள்ளார். அப்போது இந்த இடத்தை ராமனுக்கு கோயில் கட்ட தருகிறேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார்…

ஸ்ரீ ராமனின் கோயில் இடித்து மசூதி கட்டியதற்காக இந்துக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார் ஹபூபதீன் துசி.

மேலும் தன்னுடைய மன்னிப்பை வெளிப்படுத்தும் வகையில்… “ராமர்பாதங்களை” தனது தலையில் வைத்து வருவதாக தெரிவித்துள்ளார் பாபாரின் வம்சாவளிவாரிசு இளவரசர் ஹபூபதீன் துசி…

ஜெய் ஸ்ரீ ராம்….

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...