இந்தியாவில் இருக்கும் அனைத்து அணைகளின் கட்டுபாடுகளையும் ராணுவத்தின் வசம் ஒப்படைக்க_வேண்டும் என பிரதமருக்கு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் கடிதம் எழுதியு ள்ளார்.
மேலும் முல்லை பெரியாறில் புதிய_அணை கட்டுவதற்கு பதிலாக, அணையை பலபடுத்தும் வகையில் 162 அடிக்கு பக்கவாட்டு சுவர்
எழுப்பலாம், நாட்டில் இருக்கும் அனைத்து அணைகள், புதிதாக_அமையும் அணைகள் ஆகியவற்றின் கட்டுபாடுகளையும், பராமரிபையும் ராணுவத்திடம் ஒப்படைக்கவேண்டும். இரு மாநில மக்களும் அமைதிகாத்து, தேசிய ஒருமைபாட்டை நிலைநாட்ட வேண்டும் என கலாம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.