பாஜக.,வில் இணையும் விஜய சாந்தி

தெலுங்கானாவில் காங்கிரஸ் முக்கியஉறுப்பினராக இருந்த நடிகை விஜய சாந்தி மீண்டும் பாஜகவில்  இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில்  பிரபலமானவர் நடிகை விஜயசாந்தி. 1998ல் அரசியலில் இறங்க முடிவுசெய்த விஜயசாந்தி முதன்முதலாக பாஜகவில் இணைந்தார். பிறகு சில வருடங்கள் கழித்து தனிக்கட்சி ஆரம்பித்தார் , அதை நிர்வகிக்க முடியாமல் அதை வேறொரு அரசியல்கட்சியுடன் இணைத்தார். பிறகு 2014ல் காங்கிரஸில் இணைந்த விஜய சாந்தி தற்போது வரை காங்கிரஸ் கட்சியிலேயே நீடித்துவருகிறார்.

விஜயசாந்தி எந்த கட்சிக்கு மாறினாலும் தெலுங்கானாவின் பலபகுதிகளில் அவருக்கு அதிகப் படியான செல்வாக்கு உள்ளது. மக்கள் பலர் விஜய சாந்தி ஆதரவளிக்கும் கட்சிக்கு ஓட்டுபோட தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே காங்கிரஸுக்கு தேசியளவில் செல்வாக்கு குறைந்துள்ள நிலையில் பலகாங்கிரஸ் கட்சியினர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். தற்போது அந்த வரிசையில் விஜய சாந்தியும் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

விஜயசாந்தியும் அவரது ஆதரவாளர்களும் பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் கூட்டி அதில் தொண்டர்களோடு பாஜகவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...