ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும்பணியில் எந்தவித குறைபாடுகளும் இல்லாமல் மீட்புபணி நடைபெறுகிறது என்று, நடுக்காட்டுப் பட்டியில் தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் பேட்டியளித்தார்.
அவரின் பேட்டியில் மேலும், ‘குழந்தை சுர்ஜித்தை மீட்கும் விவகாரத்தில் மத்தியஅரசு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் இணைந்து மீட்புபணி செய்து வருகின்றனர். அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. குறை சொல்வதற்கான நேரம் இதுவல்ல. நல்லமுறையில் குழந்தை மீட்கப்படும் நம்பிக்கை உள்ளது’ என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |