மக்களவையில் லோக் பால் மசோதா தாக்கல் செய்யபட்டுள்ளது. மத்திய அமைச்சர் நாராயணசாமி மசோதாவை அறிமுகம்செய்தார்.
லோக்பால்_மசோதா தொடர்பாக மக்களவையில் விவாதம் தொடங்கி உள்ளது. லோக்பால் அமைப்பில் இட ஒதுக்கீடு தரப்படுவதற்கு பா ஜ க
எதிர்ப்பு தெரிவித்துள்ளது. லோக்பாலில் இட ஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்துக்கு_புறம்பானது என பா ஜ க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மசோதா தாக்கல் செய்யப்பட்ட பிறகு இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்புதெரிவித்து சுஷ்மா பேசினார்.
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.