வாழ்க்கை குறிப்பு
வாஜ்பாய் 1924 ஆம் ஆண்டு டிசம்பர் 25 தேதி மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியரில் பிறந்தவர்…
இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்துவிட்டார் . ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் 1940 ளில் இணைந்து சிறப்பாக பணியாற்றினார். பிறகு
ஜனசங்கத்தில் இணைந்தார்.
கடந்த 50 ஆண்டுகளில் 9 முறை மக்களவைக்கும்… 2 முறை மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்க பட்டவர்… மிகசிறந்த நாடாளுமன்ற வாதியாக அறியப்பட்டவர். நேரு பிரதமராக இருந்தகாலத்தில் வாஜ்பாய் நாடாளுமன்றத்தில்_ பேசினால். மன்றமே அமைதியாககேட்கும்…
1977இல் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது. மொராஜி தேசாவின் அமைச்சரவையில் வெளியுறவுதுறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றினார் .
1980 இல் ஜனதா கட்சியிலிருந்து பிரிந்து. பா ஜ க வை தொடங்கியவர்…
1996 பொதுதேர்தலில் 190 இடங்களில் பாஜக வெற்றிபெற்றது. பிறகு 13 நாட்கள் பிரதமராக_இருந்தார்…
1998 பிப்ரவரி தேர்தலில் வெற்றிபெற்று… தேசிய ஜனநாய கூட்டனி எனும் பெயரில் 17 கட்சிகளின்_ஆதரவோடு பிரதமர் ஆனார்…
1999 மார்ச் மாதம் மீண்டும் ஆட்சி கவிழ்த்தது…
1999 அக்டோபர் தேர்தலில் மீண்டும் தேசிய ஜனநாய கூட்டனி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது .
2004 மே தேர்தலில் தேசிய ஜனநாய கூட்டனி தோல்வியை சந்தித்தது பின்னர் வயோதிகத்தின் காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.