காங்கிரஸ் தலைவர் சோனியாவும் , ராகுலும் , பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அவபெயரை தேடிதந்துள்ளனர், இவர்கள் வெளிநாடுகளின் நலன்களில் அக்கறைகொண்டு செய்த சூழ்ச்சியால்தான், லோக்பால் மசோதா மாநிலங்களவையில் முழுதோல்வியடைந்தது .என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார் .
சில்லறை வாணிகத்தில் வெளிநாட்டு நேரடி_முதலீடு பிரச்னை, லோக்பால் மசோதா தோல்வியடைந்தது போன்ற காரணங்களால் மன்மோகன்சிங்கை பதவிவிலக வைத்து, ராகுல் காந்தியை பிரதமராக்கு வதுதான் இவர்களின் திட்டம்.சோனியா காந்திக்கு ஆலோசனை தந்து வரும் ரோமன் கத்தோலிக்க குழுவினர், நாட்டின் நிலைமையை தீவிரப்படுத்தி, அதிகாரத்தை_கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர் . இதனால் உலகத்திலேயே மிக பழமை வாய்ந்த இந்திய நாகரீகம் உடைக்கபட்டு, மேற்கத்திய_கலாசாரம் புகுத்தப்படும் அபாயம் இருக்கிறது .எனவே, பிரதமரும் , பிரணாப் முகர்ஜியும் ஒருங்கிணைந்து இந்தியநலனில் அக்கறைகொண்ட கட்சியாக காங்கிஷை மாற்றவேண்டும் என்று கூறியுள்ளார்.
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.