லோக்பால் விவகாரத்தில் நாடக மாடும் காங்கிரஷை கண்டிக்கும்வகையில் பா.ஜ.க, ஜனவரி 3 ம் தேதி முதல் ஒரு_வார காலத்திற்கு நாடுதழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .
இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : மத்திய அரசு வலுவான
லோக்பால் குறித்து உறுதியான நிலைபாடு இல்லை. எனவேதான் இந்தமசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றபடவில்லை. இது பொதுமக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது .
உண்மையிலேயே மசோதாவை சட்டமாக்க வேண்டும் என எண்ணியிருந்தால் தங்களுடைய கூட்டணி கட்சியான திரிணமூல் காங்கிரஸிடம் பேசி ஆதரவை பெற்றிருப்பார்கள். பா.ஜ.க உள்ளிட்ட மற்ற_கட்சிகளிடமும் கலந்துபேசியிருக்க வேண்டும்.
காங்கிரஸ் அப்படிசெய்யாமல் பாஜகவைக் குறை கூறுகிது. காங்கிரஸின் முகத்திரையை கிழித்து உண்மை நிலையை வெளிகொண்டு வரும் விதமாக பா. ஜ.க ஜனவரி 3 முதல் ஒருவார காலம் நாடுமுழுவதும் மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தார் .
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.