குஜராத்தில் 8 தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர்.
குஜராத்தில் காலியாக இருந்த, லிம்டி, அப்டாசா, கப்ராடா, டாங், கர்ஜான், தாரி, கதாடா, மோர்பி ஆகிய 8 தொகுதிகளுக்கும் கடந்த 3-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. 8 தொகுதகளில் 81 வேட்பாளர்கள் போட்டி யிட்டனர். காலியான 8 தொகுதிகளிலும் காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏக்கள் இருந்தனர். அவர்கள் பதவியை ராஜினாமாசெய்து பாஜகவில் இணைந்ததையடுத்து இடைத்தேர்தல் நடந்தது. இதில் அணைத்து தொகுதிகளிலும் வென்றுள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் நடந்த 7 இடைத்தேர்தலில் 6 தொகுதிகளை பாஜக கைபற்றியது. ஓரிடத்தில்மட்டும் சமாஜ்வாதி கைப்பற்றியது.
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |