ராஜஸ்தானில் வெளிநாடு வாழ் இந்தியர்களுகான மாநாட்டில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசினார் .
அவர் பேசியதாவது ; எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய_அரசின் ஒத்துழைப்பு கிடைக்க வில்லை. எனினும்
தனது_அரசு மத்திய அரசினை சார்ந்து இல்லாமல் திட்டங்களை நிறை வேற்றி வருகிறது. ஆனால் குஜராத்தில் தொலை தூர கல்விகாகவும் ஆளுமையை மேம்படுத்துவ தற்காகவும் ஒரு செயற்கை கோளை ஒதுக்ககோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார் .
குஜராத் , ராஜஸ்தான் பாலை வன பகுதியில் சூரிய_ஒளி சக்தி ஆலைகளை நிறுவ பிரதமருக்கு பரிந்துரை செய்திருப்பதாகவும் கூறினார். பல் வேறு கருத்துகளை முப்பது நிமிடங்கள் பேசிமுடித்தவுடன் அரங்கிலிருந்த அனைவரும் எழுந்துநின்று நரேந்திர மோடிக்கு கைதட்டி தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.