மராட்டிய_மாநிலம் தானே மாவட்டத்தில் உல் ஹாஸ் நகர் மாநகராட்சிகுட்பட்ட பகுதியில் சோனியா காந்தி பெயரிலேயே போலி ரேசன்கார்டு வழங்கப்பட்டுள்ளது
உஷாஷ் நகரை சேர்ந்தவர் பிரேம்சந்த்ஜா. இவர் அங்கிறுக்கும் மாநகராட்சி வளாகத்தினில் ஏராளமான ரேசன்கார்டுகள் இருப்பதை பார்த்தார்.
அதில்_காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பெயரிலும் போலியாக ரேசன்கார்டு வழங்கபட்டிருப்பதையும் கண்டுபிடித்தார்.
அந்த_கார்ட்டில் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி பெயர்களும், டெல்லியில் இருக்கும் முகவரியும் இடம்பெற்று இருந்தது. வருட வருமானம் ரூ. 30 ஆயிரம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ரேசன் கார்டை தானேஅலுவலகம் வழங்கியுள்ளது .
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இந்த போலிரேசன் கார்டை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என தேர்தல் கமிஷனருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.