திருச்செங்கோடு காந்தி ஆசிரம கதர் பவனை டாக்டர் L. முருகன் திறந்து வைக்கிறார்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு காந்திஆசிரமத்தின் நூற்றாண்டுவிழாவையொட்டி தலைமை அலுவலக வளாகத்தில் கதர் பவன் திறப்புவிழா நாளை (செப்டம்பர் 01, 2024 ஞாயிறன்று) காலை  11 மணிக்கு நடைபெற உள்ளது.இவ்விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்புமற்றும்நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்கதர்பவன் கட்டடத்தையும் கல்வெட்டினையும் திறந்து வைத்து சிறப்புரையாற்றுவார்.மும்பையில் உள்ளகிராமத் தொழில்கள்ஆணையத்தின்தலைவர்மனோஜ் குமார் முன்னிலை வகிக்கிறார்.

கதர் பவனில் முதலாவது விற்பனையைத்  தென்பிராந்திய துணைத் தலைமை செயல் அலுவலர் திரு மதன்குமார் ரெட்டி தொடங்கி வைக்கிறார்.நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிஅமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இவ்விழாவில் வாழ்த்துரைவழங்குவார்கள். காந்தி ஆசிரம அறங்காவலரும் தலைவருமான திரு சு சிதம்பரம் விழாவிற்குத் தலைமை வகிப்பார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது  ...

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது – டிரம்ப் பெருமிதம் 'இந்தியாவுடன் தனக்கு நல்ல உறவு இருக்கிறது' என அமெரிக்க ...

வட மாநிலத்தவர் குறித்து அமைச்ச ...

வட  மாநிலத்தவர் குறித்து அமைச்சர் அன்பரசன் சர்ச்சை பேச்சு – அண்ணாமலை கண்டனம் '' வட மாநிலத்தவர்கள் பன்றி குட்டி போட்டது போன்று ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்த ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்திய அரசு நடவடிக்கை தடை செய்யப்பட்ட முகமைகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த சுங்கச்சாவடிகளின் தடையற்ற ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் ச ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி என்கவுண்டரில் ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங்கள் முடக்கம் ஆன்லைன் கேமிங்கின் அடிமையாக்கும் தன்மை மற்றும் நிதி இழப்பு ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழ ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழங்கப்படும் – நிதின் கட்கரி நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் துறைமுகங்களை இணைக்கும் தரைவழி ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...