பீகாரை போன்றே உ.பியிலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் என்று பாரதிய ஜனதா தேசிய தலைவர் நிதின்கட்காரி கூறியுள்ளார் .
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது,
சோனியா காந்தியும் , ராகுல்காந்தியும், பீகார் சட்டசபை
தேர்தலில் பிரச்சாரம் செய்தனர். எனினும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது . அதேபோன்று தான் உ.பி தேர்தலிலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் .
முதல்வர் வேட்பாளருக்கு உமா பாரதி, ராஜ்நாத் சிங், சூர்யபிரதாப் சாஹி , கல்ராஜ் மிஷ்ரா போன்றோரின் பெயர்கள் பரிசீலனை செய்யபடுகின்றன . இதில் ராஜ்நாத்சிங் முதல்வராவதைவிட தேசிய அரசியலில்தான் ஆர்வமாக இருக்கிறார் . உமாபாரதி எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது பற்றி இன்னும் முடிவு செய்யபடவில்லை என்றார்.
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.