திமுகவின் தற்போதைய புதிய முயற்சி.

திமுகவின் தற்போதைய புதிய முயற்சி.

அல்ல அல்ல திமுகவின் முயற்சி அல்ல.

திமுகவவிடம் இருந்து கூலி வாங்கிய பிரசாந்த் கிஷோர் என்பவனின் மார்க்கெட்டிங் உத்தி.

அது என்ன ?

திமுக தோல்வியைத் தழுவும் என்பது நாடு தழுவிய உண்மையாயிற்று.

வாங்கிய பணத்துக்கு

வாங்கிய கூலிக்கு மாரடிக்க வேண்டாமா ?

அது தான் இந்த புதிய உத்தி.

3000 பேர்கள் களத்தில் இறக்கப்பட்டனர்.

இவர்கள் எங்கு எங்கு டீ கடைகள், பெட்டி கடைகள் உள்ளதோ, அங்கு ஒரு ஒரு மணி நேரம் இருந்து டீ குடித்துக் கொண்டு இரண்டு பேர் பேசுவது போல் நடிக்க வேண்டும்.

அவர்கள் இருவரும் என்ன பேசுவார்கள் தெரியுமா ?

இந்த தேர்தலில் திமுக வந்துவிடும் என்று சொல்கிறார்களே என்று ஒருவன் சொல்வான்.

ஆமாம் ஆமாம் எங்கள் தெருவில் இப்படித்தான் பேசிக் கொள்கிறார்கள் என்று இன்னொருவன் சொல்வான்.

அதிமுக 10 வருடம் ஆட்சி செய்து விட்டார்களே இந்த முறை நான் திமுகவுக்கு ஓட்டு போட்டால் என்ன என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள் என்று இந்த கூலிக்கு மாரடிக்கும் இருவரும் பேசிக் கொள்வார்கள்.

இங்கு இருக்கும் ஒரு பத்து பேர் காதில் கேட்டுக் கொண்டு அவர்கள் சென்று அவர்கள் சொல்வார்கள் நான் இப்படித்தான் கேள்விப்பட்டோம் என்று.

இதுமாதிரி தமிழ்நாடு முழுவதும் டீக்கடை, பெட்டிக் கடை வாயிலாக பரப்பப்பட்ட இந்த விஷயம் தான் திமுக வந்துடும் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள் என்று.

ஆனால் உண்மை அதுவல்ல

மக்கள் தரப்போகும் அடி என்றால் மரண அடி என்பதை திமுக மே இரண்டாம் தேதி உணரும்

தீயை அடியோடு, மிச்சம் மீதி வைக்காமல் அழிக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ,

அவ்வவளவு அவசியம், திமுகவும் அடியோடு அழிக்கப் பட வேண்டும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...