உ.பி.யில், தேசிய கிராமபுற சுகாதார திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக மத்திய தணிக்கை அதிகாரி (சி.ஏ.ஜி.,) வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு , புதிதாக சில வழக்குகளை பதிவுசெய்ய சி.பி.ஐ., திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது
உ.பி., தேசியகிராமப்புற சுகாதார திட்டத்தினில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகுறித்து, மத்திய கணக்கு_தணிக்கை அதிகாரி தயாரித்துள்ள அறிக்கை சமீபத்தில்_வெளியானது. இதில், 2005 முதல் 2011ம் ஆண்டு வரை இத்திட்டத்தில் 5,700 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. தணிக்கை அதிகாரியின் இந்தஅறிக்கையை அடிப்படையாக_வைத்து, இந்த ஊழல் விசாரணையை மேலும் தீவிரமாக்க , சி.பி.ஐ அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.