பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இரண்டாம் முறை தலைமை தாங்கும் மோடி

செப்டம்பர் 9இல் நடைபெற உள்ள பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் உச்சிமாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமைதாங்க உள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பரிக்கா ஆகிய ஐந்து முக்கிய வ‌ளரும் நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் அமைப்பு 2006இல் உருவாக்கப்பட்டது.

இதன் 13ஆவது உச்சி மாநாடு, இந்தியாவின் தலைமையில், வரும்வியாழன் அன்று காணொளி மூலம் நடத்தப்பட உள்ளது. பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ (Jair Bolsanaro), ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin), சீனஅதிபர் ஷி ஜின்பிங் (Xi Jinping), தென் ஆப்பரிக்க அதிபர் சிரில் ரமபோசா (Cyril Ramaphosa) ஆகியோர் இந்தமாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர். தலைமை உரையாற்ற உள்ள பிரதமர் நரேந்திர மோடி, பன்னாட்டு உறவுகளில் சீர்திருத்தங்கள், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், கொரோனா பாதிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்துபேச உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சரகம் கூறியுள்ளது. பிரதமர் மோடி தலைமை வகிக்கும் இரண்டாவது பிரிக்ஸ் உச்சி மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...