அரசுபதவியில் 20 ஆண்டுகளாக பிரதமர் மோடி…
மூன்றுமுறை முதல்வர், இரண்டு முறை பிரதமராக உள்ள இவரின்சொத்து மதிப்பு என்ன தெரியுமா வெறும் 3.07 கோடி ரூபாய்..
ஸ்பெயினில் கால்பந்தாட போயிருக்கும் உழைத்து உழைத்து ஓடாய்தேய்ந்த தமிழக முதல்வரின் பேரனின் ஆறு மாதசெலவு தான் இந்த 3 கோடி என்பது..
கடந்த ஆண்டு 2.85 கோடி ரூபாயாக இருந்த பிரதமர் மோடியின் சொத்துமதிப்பு கடந்த ஓராண்டில் 22 லட்சரூபாய் அதிகரித்திருக்கிறது
இந்த அதிகரிப்புக்கு காரணம் குஜராத் மாநிலம் காந்திநகரிலுள்ள எஸ்பிஐ வங்கியில் அவர் வைத்திருக்கும் வைப்புத்தொகை (Fixed Deposit) தான். கடந்த ஆண்டு 1.6 கோடி ரூபாயாக இருந்த அவருடைய வைப்புத்தொகை தற்போது 1.86 கோடியாக அதிகரித்திருக்கிறது.
நம்ம தமிழகத்தில் ஒருமுறை கவுன்சிலராக வெற்றி பெற்ற பின் அவரின் சொத்துமதிப்பு என்ன மாதிரி ஏறி இருக்கும் என சொல்ல வேண்டியதில்லை..
இன்னும் உதாரணம் காட்டலாம்.
மோடி முதல் முறையாக முதல்வராக பதவியேற்ற பின் அவரது தாயார் அவரது வீட்டில் எந்த அறையில் அமர்ந்து என்ன டிவி பார்த்தோரோ அதேஅறையில் அமர்ந்துதான் அதே டிவியில் தான் இரண்டாவது முறை பிரதமராக பதவியேற்றதையும் கண்டார்…மாடமாளிகையில் அமரவைத்து அழகு பார்த்திருக்கலாம் தனது தாயை .யார் என்ன கேட்க முடியும் ஆனாலும் அதே வீடுதான்..
தனது உறவினர்கள் என யாரையாவது தனது பிரதமர் இல்லத்திற்க்கு அழைத்தகாட்சி கண்டோமா..?
வெளிநாட்டு பயணங்களில் தனது உறவுகளை அழைத்து செல்வதை கண்டோமா?
தனக்கு வந்தபரிசு பொருட்களை மூட்டையாக கட்டி எடுத்து செல்வதை கண்டோமா..?
தனது உறவினர்களை வெளிநாடு அனுப்ப எந்த விமானநிலைய வாசலிலும் தவம் இருப்பதை கண்டோமா?
ஏதாவது வருமானத்துக்கு அதிகமானசொத்து குவிப்பு அல்லது ஊழல் குற்றச்சாட்டு ஏதாவது கண்டோமா?
வராது வந்தமாமணி,கிடைபதற்க்கு அரிய பொக்கிஷம், விடியும் பொழுதெல்லாம் நாட்டிற்கும்,விடும்மூச்செல்லாம் மக்கள் நலனிற்கும் என்று 20 ஆண்டுகள் அரசு பதவியில் வீற்றிருக்கும் எங்களின் உயிரே உங்களுக்கு எங்கள் வாழ்த்துகள்!
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |