ஆரம்பிக்கும் எந்த ஒரு செயலும் வெற்றிபெற முழுமுதற் ;கடவுளான விநாயகப் பெருமானின் ;அருள்தேவை.அதனால்தான்,எந்த ஒரு சுபநிகழ்ச்சிகள் ஆரம்பத்திலும் ;கணபதி ;பூஜை ;செய்கிறோம் . 'வி' என்றால் 'இல்லை'.'நாயகன்' என்றால் 'தலைவன்'
.தனக்குமேல் தலைவர் இல்லாதவன் என்று பொரூள்.
அப்படிப்பட்ட முதல்வனான விநாயகரது பிறந்தநாளை விநாயகர் சதுர்த்தி என்று கொண்டாடுகிறோம். ஆண்டுதோறும் ஆவணி மதம்வரும் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
Tags; விநாயகர் சதுர்த்தி, கடவுளான ,விநாயகப் பெருமானின் ,அருள் தேவை, சதுர்த்தி, விநாயக சதுர்த்தி
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.