மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரி விரைவில் மின்சாரத்தில் இயங்கும் டிராக்டரை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரம் மாநிலம் புணேவில் கூட்டத்தில்பேசிய மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி “ இனி எத்தனால் மற்றும் மெத்தனால் போன்ற மாற்று எரிபொருளும் மின்சாரமும் தான் எதிர்காலம். நான் 3 ஆண்டுகளுக்குமுன் மின்சார வாகனத்தின் தேவைகுறித்து பேசியபோது மக்கள் என்னிடம் கேள்வி எழுப்பினர். ஆனால், இப்போது மின்சார வாகனத்திற்கான தேவை அதிகரித் துள்ளது. அதற்காக மக்கள் காத்திருக்கத் துவங்கி விட்டனர். விரைவில் மின்சாரத்தில் இயங்கக் கூடிய டிராக்டர் மற்றும் லாரியை அறிமுகப்படுத்துவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |