யோகாகுரு பாப ராம்தேவ், ஊழலுக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் , காவல் துறையினர் தடியடி மேற்கொண்டதற்கு உச்சநீதிமன்றம் கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ராம்தேவ் குழுவினர் ராம்லீலா மைதானத்தில் ஊழலுக்கு_எதிராக போராட்டம் நடத்தினர். அன்றைய தினம் இரவு,
போராட்ட குழுவினர் அனைவரும் உறங்கி கொண்டிருந்தபோது, மைதானத்திற்குள் நுழைந்த காவல் துறையினர், அவர்களின் மீது தடியடி மேற்கொண்டனர் .
இதில், ராம் தேவ்வின் உதவியாளர் படுகாயமடைந்து உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதல்_சம்பவம் கண்டிக்க தக்கது. எந்தவித அசம்பாவித சூழலும் நிலவாத_நிலையில் தடியடி மேற்கொண்டது ஏன் என காவல் துறையிடம் நீதிபதிகள் காட்டமாக கேள்விஎழுப்பினர்
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.