உத்தர்கண்டில் காங்கிரஸ ஆட்சி அமைத்தாலும் சிக்கல் நீடித்துவருகிறது . முதல்வர் பதவி_கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த ஹரீஷ் ராவத் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் அவருக்கு 17 உறுப்பினர்களின்_ஆதரவு இருப்பதாக கூறிவருகிறார்.
டேராடூனில் நடைபெற்ற விழாவில்_ஆளுநர் மார்கரெட் ஆல்வா,
விஜய் பகுகுணாவுக்குப் பதவிபிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். இந்தப் பதவி ஏற்பு_விழாவிலும் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் 32 பேரில் 11 பேர்_மட்டுமே வந்திருந்தனர்.
இந்தநிலையில் உத்தர்கண்ட்டில் இழுபறியே இருந்து வருவதாக தெரிகிறது. ஏற்கெனவே பெரும்பான்மை இல்லாமல் தினரிவரும் காங்கிரஸ், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் பாதிப்பேருக்கும் மேல் ஹரீஷ் ராவந்துக்கு ஆதரவாக இருப்பாதாகக் கூறப்படும் நிலையில், அங்கே நிலையான அரசு இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.