கூட்டணி கட்சிகளிடையேயான முரண்பாடுகளால் சரியாக ஆட்சி புரிய முடியவில்லையெனில் இந்த அரசு வெளியேறவேண்டும் என பாரதிய ஜனதா மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு கருத்து தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; அனைவராலும்
மதிக்கபடும் ஒருவர் இந்தகூட்டணிக்கு தலைமை தாங்கவில்லை . ஓட்டுநர் ஒருவராக இருக்க, பிரேக் மற்றொருவரிடம் இருக்கிறது. கியர் போடுவது வேறொருவர். ஒரு அடி முன்னேவைத்தால் மூன்றடி பின் வாங்குகிறது. ஆளும்_கூட்டணியில் ஒற்றுமை மற்றும் கொள்கை பிடிப்பும் இல்லை. ஒழுங்காக ஆட்சி புரிய முடியா விட்டால் இந்த அரசு வெளியேறவேண்டும் என அவர் பேசினார்.
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.