நாட்டின் அரசியல் சூழ்நிலை தினமும் மாறி மாறி வருகிறது . தற்போதிருக்கும் நிலையை கருத்தில்கொண்டு பார்க்கும் போது, பாராளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல்கள் வர வாய்ப்பிருக்கிறது என்று பா.ஜ, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சுஷ்மா சுவராஜ் கருத்து தெரிவித்துள்ளார்
ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு பாராளுமன்றத்தில் உண்மையிலேயே 227 எம்பி.க்களின் ஆதரவு மட்டுமே இருக்கிறது . மெஜாரிட்டிக்கு தேவையான 272 எம்பி.க்களின் பலம் அந்தகூட்டணிக்கு கிடையாது. மைனாரிட்டி அரசின் ஆட்சிதான் மத்தியில் நடந்து வருகிறது.
எனவே, முன் கூட்டியே தேர்தல் வர வாய்ப்பிருப்பதால், அதை சந்திக்க பா ஜ க முழு வீச்சில் தயாராகி வருகிறது.என்று தெரிவித்துள்ளார்
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
Leave a Reply
You must be logged in to post a comment.