தி . மு . க . , எனும் மூழ்கும் கப்பல் எலிகள் -ஹெட்ச் ராஜா விமர்சனம்

கடந்த 1998ல் பிப்., 14ம் தேதி அத்வானி கோவை வந்தபோது, அல் – உம்மா பயங்கரவாத இயக்கத்தினரால் தொடர் வெடி குண்டுகள் நிகழ்த்தப்பட்டன. இதில், 58 பேர் உயிரிழந்தனர்; 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்; 1000த்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கடந்த 1984ல் ராம கோபாலனை அரிவாளால் வெட்டிய பாஷா தான், குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு காரணமானவர். இரு நாட்களுக்கு முன் அவர் இறந்தார். அவருடைய இறுதி ஊர்வலம் கோயம்புத்துாரில் நடந்துள்ளது. அதில், குடும்பத்தினர் 30, 40 பேர் கலந்து கொள்ளலாம் என போலீசாரோ, அரசோ சொல்லியிருந்தால், நாகரிகம் உள்ளவர்கள் என்று சொல்லலாம்.

வங்கதேசத்தில் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களுக்காக, பா.ஜ., போன்ற ஹிந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்த, தமிழக அரசிடம் அனுமதி கேட்டதற்கு, மறுத்தனர். அதே சமயம், ஒரு பயங்கரவாதியின் இறுதி ஊர்வலத்துக்கு, இந்தியாவில் உள்ள அனைத்து பயங்கரவாத அமைப்புகளும் பங்கேற்க எப்படி அனுமதிக்கலாம்? இதற்கு, ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர்.

வங்கதேசத்தில் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களுக்காக, பா.ஜ., போன்ற ஹிந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்த, தமிழக அரசிடம் அனுமதி கேட்டதற்கு, மறுத்தனர். அதே சமயம், ஒரு பயங்கரவாதியின் இறுதி ஊர்வலத்துக்கு, இந்தியாவில் உள்ள அனைத்து பயங்கரவாத அமைப்புகளும் பங்கேற்க எப்படி அனுமதிக்கலாம்? இதற்கு, ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நேச நலனுக்கு தேவையானதை பயப்படா ...

நேச நலனுக்கு தேவையானதை பயப்படாமல் செய்வோம் – ஜெய்சங்கர் 'எங்களுடைய தேச நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் எது சரியானதோ ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்கு ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் ஜெர்மனி சந்தையில், நடந்த கொடூரமான தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத் ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப்படும் : பிரதமர் மோடி பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு ம ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக குவைத் பயணம் பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

சர்ச்சசையை கிளப்பும் தலைவர்கள ...

சர்ச்சசையை கிளப்பும் தலைவர்கள் – மோகன் பகவத் ''அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட பின், பல்வேறு இடங்களிலும் ...

ஹிந்துக்களுக்கு எதிரான வன்முற ...

ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து மத்திய அரசு பட்டியல் '' 2024ம் ஆண்டில் ஹிந்துக்களுக்கு எதிராக வங்கதேசத்தில் 2,200 ...

மருத்துவ செய்திகள்

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...