எல்லை பாதுகாப்பு படை சட்டத்தை திருத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பது சரியல்ல’ என்று , பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது :நாட்டின் எந்தபகுதியிலும் இருக்கும் யாரையும் தேடும் வகையிலும்,
கைதுசெய்யும் வகையிலும், துணைராணுவ படையினருக்கு அதிக அதிகாரம் தரும் வகையில், எல்லை பாதுகாப்பு படை சட்டம் 1968ல் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டிருப்பது சரியான நடவடிக்கை அல்ல.
எல்லை பாதுகாப்பு படையினருக்குகைது அதிகாரம் தருவது , ஒரு மாநிலத்திற்க்குள் மற்றொரு மாநிலத்தை உருவாக்கும் செயல்.எல்லையை பாதுகாக்கவே எல்லைபாதுகாப்பு படை உருவாக்கப்பட்டது. அதைவிடுத்து கூடுதல் அதிகாரங்கள் தர முற்படுவது சரியான நடவடிக்கையல்ல. என்று மோடி கூறியுள்ளார்.
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.