அமைதியான நாட்டை உருவாக்க ஆர் எஸ் எஸ் முயற்சிக்கிறது – சுனில் அம்பேகர்

கர்நாடக சட்டசபை கூட்டத்தொடரில், முதல்வர் சித்தராமையா, ஆர்.எஸ்.எஸ்., குறித்து விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், பெங்களூரில் நேற்று அகில பாரதிய பிரசார பிரமுகர் சுனில் அம்பேகர் அளித்த பேட்டி:

பெங்களூரு சென்னனஹள்ளி ஜனசேவா வித்யா கேந்திராவில் மார்ச் 21 முதல் 23 வரை ஆர்.எஸ்.எஸ்., அனைத்திந்திய பிரதிநிதிகள் கவுன்சில் கூட்டம் நடக்கிறது.

கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், தத்தாத்ரேயா ஹொசபெலே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா உட்பட மூத்த நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இதில், 2024 – 25ன் அறிக்கையை, தத்தாத்ரேயா ஹொசபெலே தாக்கல் செய்கிறார்.

கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., கொள்கை குறித்து விவாதிக்கப்படும். அமைப்பின் செயல்பாடுகள், வருங்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். ஆர்.எஸ்.எஸ்., குறித்து முதல்வர் சித்தராமையா என்ன பேசினார் என்று தெரியவில்லை

ஆனால் எங்களின் அமைப்பு துவங்கிய நாள் முதலே, அமைதியான நாட்டை உருவாக்கவே முயற்சித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறு ...

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம்; மே 12ல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை! இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்தை ...

ராணுவத்திற்கு உதவ தயார்

ராணுவத்திற்கு உதவ தயார் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவ ...

போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; � ...

போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு 'இந்தியா பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்த உதவி செய்ய ...

போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோ� ...

போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், டில்லியில் பிரதமர் ...

பாகிஸ்தானின் சதித்திட்டங்களை � ...

பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்; இந்திய ராணுவம் உறுதி ''பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்'' என இந்திய ராணுவம் ...

ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வ� ...

ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் – ராஜ்நாத் சிங் 'இந்திய ராணுவம் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.