உமா பாரதி மீண்டும் பாரதிய ஜனதாவுக்கு திரும்பி வருவார் என கட்சியின் மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.
மத்ய பிரதேஷ் முன்னாள் முதல்வர் உமாபாரதி பாரதிய ஜனதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 2005 – ம் ஆண்டு பாஜகவில் இருந்து வெளியேறினார்
இன்னிலையில் பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி தனது இணையதளத்தில் தெரிவித்ததாவது ; உமாபாரதி என்னிடம் பேசினார். கட்சிக்கு திரும்பும்படி அவரை வலியுருத்தினேன் இதை ஏற்றுக் கொண்ட அவர் விரைவில் பாஜகவில் இணைவார். மத்ய பிரதேஷ் தேர்தலில் மீண்டும் போட்டியிட விரும்புவதாகவும் உமா பாரதி என்னிடம் தெரிவித்தார் என அத்வானி தெரிவித்துள்ளார்.
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.