இந்தியாவின் கடும் எதிர்ப்பை அடுத்து காஷ்மீர் பகுதியை சேர்ந்த மக்களுக்கு தனிவிசா வழங்குவதை சீனா நிறுத்தி உள்ளது.
கடந்த ஓராண்டாக காஷ்மீர் பகுதியை சேர்ந்த மக்களுக்கு மட்டும் சீனா தனி விசா வழங்கி வந்தது. இது தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, சீனாவுக்கு திபெத் எந்த அளவு முக்கியமோ , அதைவிட காஷ்மீர் இந்தியாவுக்கு முக்கிய மான இடம் என குறிப்பிட்டிருந்தது.
இன்னிலையில் சீன பிரதமர் வென் ஜியாபோ புதன்கிழமை இந்தியா வரவிருக்கிறார், இந் நிலையில் இந்த நடவடிக்கை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.