2ஜி அலைகற்றை ஒதுக்கீடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப் பட்டு கடந்தாண்டு கைதுசெய்யப்பட்ட முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ராஜாவிற்கு ஒருவழியாக ஜாமீன் கிடைத்தது ,
சிபிஐ நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இதைதொடர்ந்து ராஜா திகார் சிறையிலிருந்து விடுதலையாகிறார்.கடந்த வாரம் சி.பி.ஐ நீதி மன்றத்தில் ராஜா சார்பில் தாக்கல்செய்த ஜாமீன்மனு மீதான விசாரணையில் அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என சி.பி.ஐ மறுத்த நிலையிலும், ராஜாவிற்கு ஜாமீன் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.