அப்பாவி மக்களை கொன்றவர்களை ராணுவம் அழித்துள்ளது: ராஜ்நாத் சிங்

அப்பாவி மக்களை கொன்றவர்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்துள்ளது,” என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

Dinamalar_05.03.25Dinamalar_05.03.25
இது தொடர்பாக அவர் டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கி உள்ளது. அப்பாவி மக்களை கொன்றவர்களை ராணுவம் அழித்தது. இந்தியா தன் ராணுவ பலத்தை காட்டி உள்ளது.

பயங்கரவாதிகளுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அப்பாவி மக்களை கொன்றவர்கள் அழிக்கப்பட்டு உள்ளனர். ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையால் பொது மக்கள் பாதிக்கப்படவில்லை.

இந்திய முப்படைகளால் நாட்டிற்கு பெருமை. இந்திய ராணுவம் வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இலக்கு எதுவாக இருந்ததோ அதனை துல்லியமாக தாக்கி உள்ளோம். பயங்கரவாதிகள் இருப்பிடங்கள் மட்டுமே அழித்துள்ளோம். இந்தியா தனது மண்ணில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் உரிமையை பயன்படுத்தி உள்ளது.

பிரதமர் மோடியால் தான் இந்த தாக்குதல் சாத்தியமாகி உள்ளது. அசோக வனத்தை அழிக்கும்போது அனுமன் பின்பற்றிய லட்சியத்தை நாங்கள் பின்பற்றுகிறோம். நமது ராணுவ படைகள் சுதந்திரமாக செயல்பட அனுமதித்த பிரதமர் மோடிக்கு நன்றி.

எங்கள் நடவடிக்கை மிகுந்த சிந்தனையுடன் திட்டமிடப்பட்ட முறையில் எடுக்கப்பட்டது. நமது படைகளின் துணிச்சலுக்கு மீண்டும் ஒரு முறை தலைவணங்குகிறேன். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...