மத்தியில் இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய_முற்போக்கு கூட்டணி அரசின் நாட்கள் எண்ணபட்டு வருகிரது. லோக்சபா தேர்தல் எப்போது வந்தாலும் அதை எதிர்கொள்ள நாம் தயாராகவே இருக்க வேண்டும். ,” என , பா.ஜ.க , தலைவர் நிதின் கட்காரி பேசினார்.
பா.ஜ., வின் தேசிய செயற் குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் நிதின்கட்காரி பேசியதாவது: லோக்சபா தேர்தல் 2014ல் நடந்தாலும் , அதற்கு முன்பாக நடந்தாலும் அந்தத்தேர்தலை எதிர்கொள்ள நாம் எப்போதும் தயாராகவே இருக்கவேண்டும்.
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் அனைத்தும் நமது மதிப்புக்குரிய பங்குதாரர்கள். பாரதிய ஜனதா போன்ற தேசிய , தேசியவாத கட்சியால்மட்டுமே, மத்தியில் நிலையான கூட்டணி ஆட்சியை தர முடியும் என்பது, முந்தைய தேசிய_ஜனநாயக கூட்டணி ஆட்சி மூலம் நிரூபிக்கபட்டுள்ளது.
பா.ஜ,வினர் ஒற்றுமையுடனும் , பலத்துடனும், அர்ப்பணிப்புடனும் பணி புரிய வேண்டும். இதுதான் நாம் வெற்றிபெறுவதற்கான “பார்முலா.’ ஐக்கிய முற்போக்கு_கூட்டணி அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன. நிர்வாக திறமையற்ற அரசை இனியும் சகித்துக்கொள்ள, மக்கள் தயாராக இல்லை. காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்ப, மக்கள் தயாராகிவிட்டனர். பாரதிய ஜனதா தலமையிலான தேசிய ஜனநாய கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்க , சரியான தருணம் வந்து விட்டது. நம் நாட்டை வளர்ச்சி பாதையை நோக்கி அழைத்து செல்வோம் என்றார் .
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.