ஐரோப்பா விலேயே ஸ்டாலினிஸ பாணி செயல்பாடுகள் காலாவதியாகி விட்ட நிலையில் கேரளவில் ஸ்டாலினிஸ பாணி செயல்பாடுகள் இன்னும் காணப்படுகிறது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ஏகே.அந்தோனி கருத்து தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் ஸ்டாலினிஸ பாணி செயல்பாடுகள் தொடர்வதால்தான் படுகொலைபோன்ற கொடிய செயல்கள் நிகழ்கின்றன’ என அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் மாக்சிஸ்ட் கட்சியிலிருந்து விலகிய டி.பி. சந்திரசேகரன் என்பவர் படு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக மார்க்சிஸ்ட் தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை மனதில் வைத்தே அந்தோனி இவ்வாறு பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது.
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.