கறுப்பு பணத்துக்கு எதிராக அண்ணா ஹசாரேவுடன் கூட்டாக உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்ட பாபா ராம்தேவ், ஊழலற்ற அமைச்சரவையை உருவாக்க வேண்டும், சட்ட விரோத சுரங்கம் தொடர்பாக அறிக்கையை வெளியிட வேண்டும் என பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார் .
பிரதமர் நேர்மையானவர் என்பதில் சந்தேகம் இல்லை இருப்பினும் மக்கள் ஊழல் இல்லா அமைச்சரவையை ஏற்படுத்தவேண்டும் என அவரிடம் எதிர் பார்க்கிறார்கள் என்று ராம் தேவ் தெரிவித்துள்ளார்.
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.