மேற்குவங்கத்தில் நடை பெற்ற 129 பதவிகளை உள்ளடக்கிய ஆறு நகராட்சிகளுக்கான தேர்தலில் நான்கு இடங்களில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது . இடதுசாரிகளை எதிர்த்து
உள்ளாட்சிதேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது .
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.