நீ நேர்மையாக இரு , தைரியமாக இரு, எந்த நெறியையும் பக்தி சிரத்தையுடன் பின் பற்று. அப்போது நீ இறைவனை அடைவது நிச்சயம் . சங்கிலியில் இருக்கும் ஒரு வளையத்தை முதலில் உறுதியாக பிடித்துக்கொள், பிறகு படிப்படியாக சங்கிலி முழுவதும் உன்கைக்கு வருவது நிச்சயம் . வேருக்கு நீரை ஊற்றினால் . அது முழு மரத்திற்கும் நீரை பாய்ச்சியதற்கு சமமாகும் . அதைபோன்று இறைவனை முதலில் பற்றிக்கொள். அதன் மூலம் அனைத்தையும் நீ பெறுவாய்.
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.