சீன பிரதமர் வென் ஜியாபோ 3 நாள்-பயணமாக இன்று இந்தியா வந்திரங்கினார் . வென் ஜியாபோவிற்கு சிறப்பான வரவேற்பு இந்தியா சார்பில் அளிக்கப்பட்டது.
இந்திய பயணம் குறித்த அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ,மற்றும் சீனா இடையேயான நட்ப்புறவை மேம்படுத்துவது மற்றும் இருநாடுகலிடையேயான ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் தனது முக்கிய நோக்கமாக தெரிவித்துள்ளார் ஜியாபோ.
இந்தியாவும், சீனாவும் நதிகளாலும் மலைகளாலும் இணைக்கப்பட்டுள்ளது என்றும், இரண்டு நாடுகளுக்கிடையே 2000 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரிய நட்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
காஷ்மீர் விசா விவகாரம், ஐநா சபை பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம், வளர்ந்து-வரும் வர்த்தக ஏற்ற தாழ்வு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து இந்திய பிரதமர் மன்மோகனுடன், வென்ஜியாபோ கலந்து ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
Leave a Reply
You must be logged in to post a comment.