காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். இது சில சமயம் மரணத்திற்கு ஏதுவாகும். இந்தச் சமயத்தில் இளநீரிலுள்ள நீர் உடலுக்கு நீர்த்தன்மையைத் தருவதோடு, தேவையான தாது உப்புகளையும் சேர்க்கும். மேலும் இளநீர் எதிர்ப்பு சக்தி, கெட்ட பாக்டீரியாக்களை எதிர்ப்பதால், குடலிலுள்ள காலரா கிருமிகளை வெளியேற்றும்.
ஊசி மூலம் காலராவுக்காக பொட்டாசியம் உடலில் எற்றுவதைவிட, இளநீரிலுள்ள பொட்டாசியம் மிகுந்த மருத்துவப் பயனுடையது.
இதயத்தை பலமாக்கும். நரம்பு மண்டலத்திற்கு ஊட்டமளிக்கும். செரிமான மண்டலத்தையும் செயல் துடிப்போடு சீராக்கும்.
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.